(UTV | கொழும்பு) – ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் மார்க்கத்தில் இயங்கும் ரயில்கள் தாமதத்துடன் இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே கடுகதி ரயில் உலப்பனை ரயில் நிலையத்தில் தடம் புரண்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්