உள்நாடு

நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்!

(UTV | கொழும்பு) –

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை இன்று அறிவித்தார். அதன்படி, கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச நடிகர் விஜய்க்கு  தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆபத்தான விதத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற அரச பேருந்து!

பேரூந்து கட்டணத்தை 30% அதிகரிப்பதற்கு தீர்மானம்

ஹெரோயினுடன் சிறைக் காவலாளர் ஒருவர் க‍ைது