உள்நாடு

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒன்லைன் சட்டம்!

(UTV | கொழும்பு) –

நேற்றைய தினம் சபாநாயகரால் சான்றுரைப்படுத்தப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ம் திகதி, நிகழ்நிலை காப்புச் சட்டமூலம், திருத்தங்களுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!

ஒளடத வலயம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்படும் சம்பளம் – ஜனாதிபதி பணிப்புரை.