உள்நாடு

கொழும்பில் குழப்பநிலை – மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

(UTV | கொழும்பு) –

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு மாநகர சபைக்கு அருகில் நீர் தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கம்பஹாவிற்கு 6 மணி நேர நீர்வெட்டு

பொருளாதாரப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவோம் – சஜித்

பிரபல மாடல் அழகி பியுமை கைது செய்ய தடைவிதிப்பு.