உள்நாடு

மின் துண்டிக்கப்பட்ட பம்பலப்பிட்டி ரயில் நிலையம்!

(UTV | கொழும்பு) –

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சார கட்டணம் செலுத்தாததால் ரயில் நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2 நாட்களாக மின்சாரம் இல்லாமல், குப்பி விளக்குகள் மற்றும் இதர விளக்குகளின் உதவிகள் மூலம் ரயில் நிலையத்தின் பணிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதனால், ரயில் நிலைய அதிபர்கள், ஊழியர்கள், ரயிலைப் பயன்படுத்தும் பயணிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மின்வெட்டு காரணமாக பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் அறிவிப்புகள் வெளியிடப்படாது என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணிலுக்கு பிரித்தானியாவில் அமைச்சரவை அமைச்சர் பதவி

உயர்தரப் பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானம்!

’22’ இற்கு உதவக் காரணத்தை சொன்ன சஜித்