உள்நாடு

பெலியத்த கொலை – அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள்

(UTV | கொழும்பு) –

பெலியத்தை பிரதேசத்தில் ஐவரைக் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்களைக் கைது செய்ய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு மேலதிகமாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் உதவவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

   

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நவம்பர் 1ஆம் திகதி சில பாடசாலைகளுக்கு விடுமுறை

editor

நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை

நாளை எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்

editor