(UTV | கொழும்பு) –
இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை விவாதிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்த பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி அந்த வாக்கெடுப்பில், இணையவழி பாதுகாப்பு சட்டமூல விவாதத்திற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 33 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து விவாதம் ஆரம்பமானது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්