உள்நாடு

மாணவர்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்!

(UTV | கொழும்பு) –

போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேஷ்பந்து தேன்கோன் தெரிவித்துள்ளார்.

குறித்த போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்திற்காக 200 வளவாளர்களுக்கு பயிற்சியளிக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தேன்கோன் இதை தெரிவித்தார். தேசிய இளைஞர் சேவை மன்ற பயிலுனர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் [VIDEO]

உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தி – பிரதமர்

கொரோனா தொற்று : ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே