உள்நாடு

Just Now; தமிழரசு கட்சியின் புதிய தலைவராக ஶ்ரீதரன் தெரிவு !

https://youtu.be/o9RM7B2I5pg

(UTV | கொழும்பு) –

 

தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ள நிலையில் அதன் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்களில் 330 பேர் வாக்களிக்க தகுதி பெற்று வாக்களித்துள்ளனர்.

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று  நடைபெற்ற குறித்த தேர்தலின் வேட்பாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் திருகோணமலை நகரசபை மண்டபத்திற்கு வருகை தந்துள்ளனர்.

எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மக்காவிலிருந்து வந்த மெளலவியின் உடமையில் இருந்த கோடி ரூபா பெறுமதியான தங்கம்!

இன்று முதல் 50% மாணவர்களுடன் விரிவுரை

புதிதாக வழங்கப்படும் காணிப் பத்திரங்களில் அரச இலச்சினை