உள்நாடு

தமிழ் அரசு கட்சியின் வாக்கெடுப்பு ஆரம்பம்!

(UTV | கொழும்பு) –

இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு சற்று முன் ஆரம்பமாகியுள்ளது.

கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் ஆரம்பமாகிய நிலையில் தற்போது தலைவருக்கான வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீண்டும் இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார் முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor

கடற்பரப்புகளில் 50 கி.மீற்றர் வேகத்தில் பலத்த காற்று

அலி சாஹிர் மெளலானா அமைச்சை பொறுப்பேற்றுக் கொண்டார்.

editor