உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் 25 ஆயிரத்தை எட்டும் உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) –

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24,620ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அப்பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 172 போ் உயிரிழந்ததுடன் 326 போ் காயமடைந்துள்ளனர். இத்துடன், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24,620ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 61,830 போ் காயமடைந்துள்ளனா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

போகோ ஹரம் அமைப்பின் தலைவர் மரணம்