உள்நாடுசூடான செய்திகள் 1

ஹாபீஸ் நசீருக்கு தவிசாளர் அல்லது ஆளுநர் பதவியா?

(UTV | கொழும்பு) –

முக்கிய அரச நிறுவனம் ஒன்றின் தலைமைப் (Chairman) பதவியை  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்ஹாபிஸ் நஸீர் அஹமட் நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது.

சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவரிடம் இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்:

ஆம் கிடைத்த தகவல் உண்மைதான். நான் ஆளுநர் பதவியையோ அல்லது நிறுவனங்களின் தலைவர்பதவியையோ ஏற்கப் போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டுஅதன் பின்னர் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்வேன்.’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சித்தீக் காரியப்பர்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு!

ஜனாதிபதி தேர்தல் – சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 108 பேர் கைது – நிஹால் தல்துவ

editor