உள்நாடுசூடான செய்திகள் 1

பால் மாவின் விலை உயர்வு!

(UTV | கொழும்பு) –

இறக்குமதி செய்யப்படும் பால் மா பொதி ஒன்றின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர் மன்றம் தெரிவித்துள்ளது.

வட் வரியை 18 சதவீதமாக உயர்த்தியதே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த புதிய விலை அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரும் என செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவிப்பு !

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன் நிறைவு…

போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது