(UTV | கொழும்பு) –
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக நயன பிரியங்கர வாசலதிலக சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
சமிந்த விஜேசிறி இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமனம் பெற்றார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්