உள்நாடு

10 நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு !

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மத்திய கிழக்கின் 10 நாடுகளின் தூதுவர்களுடன் இன்று  ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்றை நடத்தினார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதன்போது, மத்திய கிழக்கு பிராந்தியம் தொடர்பான அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை குறித்து தூதுவர்களிடம் விளக்கமளித்த ஜனாதிபதி, அந்த நாடுகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஒன்லைன் விநியோகத்தில் மதுபான விற்பனைக்கு தடை

நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் நாளை ஆரம்பம்

“காசாவுக்கு குடிநீர் வழங்க இஸ்ரேல் ஒப்புதல்”