உள்நாடு

தடம்புரண்ட பொடி மெனிகே!

(UTV | கொழும்பு) –

மலையக ரயில் பாதையில் பதுளைக்கும் ஹாலிஎலக்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

பொடி மெனிகே ரயிலே இவ்வாறு தடம் புரண்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக மலையக ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பதுளை – பசறை கோர விபத்தில் 14 பேர் பலி [VIDEO]

எரிவாயு நிறுவனங்கள் சமையல் எரிவாயு குறித்து இன்று தீர்மானிக்கும்

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு