(UTV | கொழும்பு) –
தே.மு.தி.க. தலைவர் கெப்டன் விஜயகாந்த் தனது 71 ஆவது வயதில் நேற்று காலை காலமானார். இந்நிலையில் கெப்டன் விஜயகாந்த் பூதவுடல் இன்று மாலை 4:45 மணிக்கு, நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தொடர்ந்து அரசியல் பிரமுகர்களும் சினிமா நட்சத்திரங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பொது மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் இன்று காலை சென்னை தீவுத்திடலில் வைக்கப்படவுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්