உள்நாடு

ஜனவரியில் இலங்கை வருகிறாா் ஜப்பான் நிதி அமைச்சர்!

(UTV | கொழும்பு) –

ஜப்பான் நிதி அமைச்சர் சுனிசி சுஸூகி (Shunichi Suzuki) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளாா்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அவர் நாட்டுக்கு வரவுள்ளதாக ஜப்பான் தூதரகத்தின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு, கம்பஹா, களுத்துறையில் கொவிட் 19 கட்டுப்பாட்டுக்குள்

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம் நாளை

தேனீரின் விலை 30 ரூபாவாக குறைப்பு