(UTV | கொழும்பு) –
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவருக்கு அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (14) உத்தரவிட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் நபர் ஒருவரை தாக்கியதன் மூலம் அவரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் என தீர்மானித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட நபருக்கு ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் உட்பட மூவருக்கு உத்தரவிட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්