உள்நாடு

கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

(UTV | கொழும்பு) –

1877 இலங்கை கடற்படை அதிகாரிகளை அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பரிந்துரையின் பேரில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஏப்ரல் 10 நோன்பு பெருநாள் தினத்தை விசேட விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு அரசாங்க பொது சேவைகள் சங்கம் கோரிக்கை…!!!

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் கோரிக்கை

சொய்சபுர துப்பாக்கிப் பிரயோக சம்பவம்; சந்தேக நபர் கைது