உள்நாடுசூடான செய்திகள் 1

சாய்ந்தமருது மத்ரஸா மாணவன் கொலை என உறுதி!

(UTV | கொழும்பு) –

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில் கடந்த 05ஆம் திகதி இரவு  மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பகுதியை  சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த   மாணவனே தூக்கில் தொங்கி  உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்டக்கப்பட்ட மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

மர்மமான முறையில்  உயிரிழந்த  மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதன் போது பிரேத பரிசோதனையின் போது சட்ட வைத்தியரினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Rifthi Ali

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எதிர்வரும் 4 மாதங்களுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ள விதம்

பாலம் புனரமைப்பு பணிகள் காரணமாக மூடப்படவுள்ள வீதி

பயண தடையை நீக்கிய ஜப்பான்