உள்நாடு

இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக சனத் ஜெயசூரிய!

(UTV | கொழும்பு) –

இலங்கை கிரிக்கெட்டின் (SLC) முழு நேர கிரிக்கெட் ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயசூரியவின் பங்கு இந்தத்துறையில், மூலோபாய திட்டமிடல், தொழில்நுட்ப அம்சங்கள், அத்துடன் பயிற்சி, மற்றும் தேசிய அணியின் ஒட்டுமொத்த மேம்பாடு ஆகியவற்றில் அவரது நுண்ணறிவுகளை வழங்குவதை உள்ளடக்கியது. எவ்வாறாயினும், இந்த யோசனைக்கு செயற்குழு உறுப்பினர்கள் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜெயசூரிய தனது சேவைக்காக மாதாந்தம் 5 மில்லியன் ரூபாய் கோரியுள்ளதாகவும் தெரியவருகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீண்டும் நாட்டில் டெங்கு பரவும் அபாயம்!

பாதுகாப்பு பிரதானிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

editor

அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ள உலக நாடுகள் வரிசையில் இலங்கையும்