உள்நாடு

இலங்கை வந்த ஜெரோம் பெர்னாண்டோ !

(UTV | கொழும்பு) –

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கட்டார் ஏர்லைன்ஸில் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் அவர் 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்க உள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நிலக்கரி ஒப்பந்தம் அமைச்சரவையால் இரத்து

சந்தேக நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்

இலங்கையில் 11 இலட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் [VIDEO]