(UTV | கொழும்பு) –
இலங்கையின் பிரச்சனையை தமிழக அரசு சரியாக புரிந்து கொள்ள தவறிவிட்டது என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலேயே முத்தையா முரளிதரன் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் போர் நடைபெற்ற போது, சில அரசியல்வாதிகள் பிரச்சினையை சரியாக புரிந்து கொள்ளாது என்னை துரோகி என்றும் கூறினார்கள் என முத்தையா முரளிதரன் அங்கு கருத்து தெரிவிக்கையில் கூறிப்பிட்டார். முரளியின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக உருவாக்கப்பட்ட ‘A Legendary 800 – Against All Odds’ என்ற திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்படுகிறது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්