வகைப்படுத்தப்படாத

நாளை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

(UDHAYAM, COLOMBO) – 2017 தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை பாராளுமன்ற மைதானத்தில் இராணுவ வீரர்களின் நினைவு துபிக்கு அருகில் இடம்பெற உள்ளது.

இததை முன்னிட்டு நாளை விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைவாக பொல்துவ சந்தியில்  பத்தரமுல்ல சந்திக்கு வந்து பன்னிப்பிட்டி வீதியின் ஊடாக பெல்வத்த தலவதுகொட

ஊடாக  கிம்வுலாவல புதிய வைத்திய சாலை வரையிலும் பணிக்க முடியும். கிம்புலாவல சந்தியிலிருந்து தலவதுகொட ஊடாக பன்னிப்பிட்டிய வீதியில் பெலவத்த ஊடாக பாலம துன சந்தியில் பிரவேசிக்க முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

Ceylon Tea global promotional campaign to kick-start in Russia

உலகில் அதிக வயதை கொண்ட பெண்மணி காலமானார்

ගෝඨාභයගේ නඩුව යලි කල්යයි