உள்நாடு

வெளிநாட்டுத் திரைப்படங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்!

(UTV | கொழும்பு) –

வெளிநாட்டுத் திரைப்படங்களின் காட்சிக்கான சட்டப்பூர்வ உரிமத்தைப் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தைக் குறைக்க வெகுஜன ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கட்டணம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டுத் திரைப்படம் ஒன்றை நாட்டில் திரையிடுவதற்கான சட்டப்பூர்வ அனுமதிப் பத்திரத்திற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் 40,000 ரூபா கட்டணம் அறவிடப்பட்டது. புதிய திருத்தத்தின் பிரகாரம் 30,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதமர் தனது அலுவலக ஊழியர்களை வீட்டிலிருந்து செய்யக் கோருகிறார்

கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு