உள்நாடு

22 ஆம் திகதி பாரிய போராட்டம் – சுகாதாரப் பணியாளர்கள் திட்டம்.

(UTV | கொழும்பு) –

திருகோணமலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி சுகாதார பணியாளர்கள், கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியத்துறையில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இப்போராட்டத்தினை சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் இயக்கம் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – அநுர

editor

பெட்ரோலை குறைத்தாலும் நிவாரணம் இல்லை

“Women in Politics” அங்குரார்ப்பணம் – இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர