உலகம்

கேரள தலைமை செயலகத்திற்கு தொலைபேசி மிரட்டல்!

(UTV | கொழும்பு) –

  கேரள தலைமை செயலக அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம தொலைபேசியில் மிரட்டல் இன்று விடுக்கப்பட்டதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்தது. இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிரியா மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்!

பிரித்தானியாவை விட்டு வெளியேறுவோருக்கு அபராதம்

உலகளவில் 54 இலட்சத்தை தாண்டிய கொரோனா நோயாளிகள்