(UTV | கொழும்பு) –
போராட்டம் காரணமாக மருதானை டீன்ஸ் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டாளர்களின் போராட்டம் காரணமாக டீன்ஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්