உள்நாடு

கிரிக்கெட் நிறுவனத்தை அண்டிய பகுதியில் மூடப்பட்ட வீதிகள்!

(UTV | கொழும்பு) –

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தை அண்டிய வித்யால மாவத்தை உட்பட்ட வீதிகள் இன்று காலைமுதல் மூடப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் விவாதம் நடக்கவுள்ள நிலையில் மக்கள் போராட்டங்கள் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தில் இவ்வாறு வீதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதேபோல பொலிஸாரும் ,இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மறைந்த விஜயகாந்துக்கு எஸ். சிறிதரன் இரங்கல் செய்தி!

கிழக்கு நிருவாக பிரச்சினை: ஜனாதிபதிக்கு தக்க பதிலடி வழங்கப்படும் – இம்றான் மஹ்ரூப்