உள்நாடு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விஜயம் செய்த – அர்ஜுன ரணதுங்க.

(UTV | கொழும்பு) –

 

புதிய நியமனத்தை பெற்றுக்கொண்ட இடைக்கால கிரிக்கெட் குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க இன்று பிற்பகல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விஜயம் செய்தார்.

அவருக்கு அங்கு கூடியிருந்த மக்களிடம் இருந்து அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – விசாரணை ஒத்திவைப்பு

editor

1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி ரத்து.

மதுபோதை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்கும் பிரியாந்தினி?