உள்நாடுசூடான செய்திகள் 1

லக்‌ஷமன் கிரியல்லவின் குடும்ப வழக்கு தள்ளுபடி!

(UTV | கொழும்பு) –

நாடாளுமன்ற உறுப்பினர் லக்க்ஷமன் கிரியெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்து வைக்க கண்டி நீதிவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சுற்றுசூழல் வலயத்தில் உள்ள காணி ஒன்று பயிர்ச்செய்கை திட்டத்துக்காக விடுவிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இதுவாகும்.

குறித்த வழக்கை தொடர எந்தவித சட்ட அடிப்படையும் இல்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பல்லேகம ஸ்ரீநிவாச தேரர் காலமானார்

அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகள் இன்று முதல் ஆரம்பம்

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பேரூந்துகளின் அனுமதி இரத்து