(UTV | கொழும்பு) –
பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் பொலிஸ்மா அதிபருக்கும், சபாநாயகருக்கும் அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
மங்களராம்ய அம்பிட்டிய சுமண தேர அண்மை நாட்களாக இன, சமய ரீதியான வெறுப்பை கிளப்பி தமிழ் மக்களுக்கு எதிராகவும் கெளரவ சாணக்கியன் இராசமாணிக்கத்திற்கு எதிராகவும் வன்முறையை தூண்டுவது சம்பந்தமாக பொலிஸ் மா அதிபர் உடனடியாக நடவடிக்களை மேற்கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
நேற்றைய தினம் தமிழ் மக்களை துண்டுதுண்டாக வெட்ட வேண்டுமெனவும் அவர் எச்சரித்திருந்தார் அதற்கெதிராக ICPR சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுமந்திரன் கோரியுள்ளார். அதன் வீடியோவை பார்க்க இங்கு அழுத்தவும்
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්