உள்நாடு

ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஐக்கிய மக்கள் சக்தி!

(UTV | கொழும்பு) –

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக இன்று மாலை நாடளாவிய ரீதியில் பல இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்தவகையில்:

1.மத்திய கொழும்பு – பேஸ்லைன் வீதி ராஜசிங்க கல்லூரிக்கு அருகில்-மாலை 6.30 மணி

2.தெஹிவளை சந்தி- மாலை 6.30 மணி

3.பாததும்பர -வத்தேகம நகரம்- மாலை 6.00 மணி

4.ஹரிஸ்பத்துவ-அக்குரணை நகரம் – பிற்பகல் 6.00

5.கலகெதர- ஹெதெனிய சந்தி – மாலை 6.30 மணி

6.குண்டசாலை-திகன நகரம் – இரவு 7.00 மணி

7.பலபிட்டிய நகரம் -இரவு 7.00 மணி

8.அக்மீமன -தலகஹ சந்தி – இரவு 7.00 மணி

9.ஹபராதுவ -அஹன்கம நகரம் இரவு-7.00 மணி

10.நிகவெரட்டிய நகரம் – இரவு 7.00 மணி

11.வியலுவ -கந்தகெட்டிய நகரம் -இரவு 7.00 மணி

12.மட்டக்களப்பு -கல்லடி பாலத்திற்கு அருகில் – மாலை 6.00 மணி

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கிழக்குக்கு விரைந்தார் புதிய ஆளுநர்

நாட்டின் பல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்

கொழும்பு பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி