உள்நாடு

உறவினர்களால் அடையாளம் காணப்பட்ட அனுலா ஜெயதிலக்கவின் சடலம்!

(UTV | கொழும்பு) –

இஸ்ரேலில் உயிரிழந்தாக கூறப்படும் இலங்கை பிரஜை அனுலா ஜெயதிலக்கவின் சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஹமாஸ் – இஸ்ரேல் மோதலையடுத்து இலங்கை பிரஜை அனுலா ஜெயதிலக்க அங்கு காணாமல் பொனதையடுத்து அவரை தேடும் பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வந்தன.  இந்நிலையில் குறித்த நபரின் சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அகில விராஜ் விலகுவதாக கட்சி தலைவருக்கு அறிவிப்பு

வரி விகிதங்களை அதிகரிப்பதனை நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு