உள்நாடுசூடான செய்திகள் 1

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பரில்..!

(UTV | கொழும்பு) –

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 13ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் நவம்பர் 14ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன் அது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான குழுநிலை விவாதம் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இது தொடர்பான வாக்குப்பதிவு டிசம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் பூரணமாக குணம்

10 நாட்களில் 578 அரிசி தொடர்பான சுற்றிவளைப்புகள்

editor

பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்று முதல் வழமைக்கு