உள்நாடு

ஜனாதிபதிக்கும், சீன ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்திற்றகு முன்னர் சீன ஜனாதிபதி ஜீ ஜூன் பிங் அவர்களை சந்தித்தார்.

பீஜிங் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட ரயில் சேவை

காதலர் தினம் : இணையவழி மோசடிகள் அதிகரிக்க வாய்ப்பு [VIDEO]

இன்று கறுப்புப் போராட்ட தினம்