விளையாட்டு

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் வெற்றி!

(UTV | கொழும்பு) –

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Tom Latham தலைமையிலான நியூசிலாந்து அணி, Hashmatullah Shahidi தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி சென்னை மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.

உலக் கிண்ண தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி அடைந்துள்ளது. அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு தோல்வியிடனும் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தாய் மண்ணில் இலங்கை அணிக்கு தோல்வி

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி