உலகம்

சீன நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள அமெரிக்கா!

(UTV | கொழும்பு) –

சீனா, ரஷ்யா மீது ஏராளமான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இந்நிலையில், 13 சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தடைகளை விதித்து அமெரிக்க வர்த்தகத்துறை நேற்றுஉத்தரவிட்டுள்ளது.

‘அமெரிக்காவின் தேசிய நலன் மற்றும் வெளியுறவுத்துறை கொள்கைக்கு எதிரான செயல்பாடுகளை கொண்டிருப்பதாக’ கூறி இந்த நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயிரிழப்புகளில் அமெரிக்கா முதலாவது இடத்தில்

நிர்பயா வழக்கு – குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

அமைச்சருக்கு சிறை தண்டனை வழங்கிய இந்திய நீதிமன்றம்!