(UTV | கொழும்பு) –
இலங்கையில் எரிபொருளுக்கான QR முறையை மீள அறிமுகப்படுத்துவது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்தோடு எரிபொருளுக்கான எந்தவொரு ஒதுக்கீட்டு முறையையும் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්