உள்நாடுமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா காலமானார்! by October 13, 202331 Share0 (UTV | கொழும்பு) – மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான பொன் செல்வராசா இன்று சுகயீனம் காரணமாக காலமானார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්