உள்நாடு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, உதவி தேவைப்படும் எந்தவொரு இலங்கையர்களும் தொலைபேசி இலக்கம்: (+94) 117966396, வட்ஸ் எண் தொலைபேசி எண்: (+94) 767463391 அல்லது மின்னஞ்சல்: opscenga@gmail.com ஊடாக தேவையான உதவிகளைப் பெற முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐ.எம்.எவ்  பிரதிநிதிகளை தமிழ்க் கட்சிகள் ஒன்றாக சந்திக்க வேண்டும் – சபா குகதாஸ் வேண்டுகோள்

தவறான தகவல்களை பரப்பிய 57 பேர் மீது விசாரணை

ரணில் சிங்கப்பூர் நோக்கிப் பயணம்