(UTV | கொழும்பு) –
இஸ்ரேல்- ஹமாஸ் போரின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 5மூ அதிகரித்துள்ளது.
இதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 88 டொலருக்கு வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්