உள்நாடு

புதிய 4,718 அதிபர் நியமனங்கள் :கல்வி அமைச்சர்

(UTV | கொழும்பு) –    அதிபர் பற்றாக்குறையை நிவர்த்திக்க 4,718 அதிபர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நடைபெற்ற விவசாய கண்காட்சியில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த நியமனங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஆசிரியர் சேவையில் 705 வெற்றிடங்களும், கல்வி நிர்வாக சேவையில் 405 வெற்றிடங்களும் கட்டம் கட்டமாக பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

TIKTOK படுகொலை : அறுவர் கைது

மருந்துகளின் தரத்தினை பரிசோதனை ஆய்வகம் – பிரதமர்

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு பாராட்டு