(UTV | கொழும்பு) –
குசல் மெண்டிஸ் தனது மூன்றாவது ஒருநாள் சதத்தை பதிவு செய்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தற்போதைய ஆட்டத்தில் அவர் சிறப்பாக துடுப்பாடி வருகின்றார்.
குசால் மெண்டிஸ் 65 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்களாக இந்த சதத்தை பதிவு செய்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் அடித்த அதிவேக சதமாக இது வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්