உள்நாடு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை வரவழைக்க தீர்மானம்!

(UTV | கொழும்பு) –

காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக தற்போது இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களை இந்த நாட்டுக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களிடம் இருந்து இதுவரையில் அவ்வாறான கோரிக்கை விடுக்கப்படவில்லை என பணியகம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், எந்தவொரு நபரும் இலங்கைக்கு வர விரும்பினால் அதற்குத் தேவையான வசதிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆஸிக்கு உறுதுணையாக நாம் இருக்கிறோம் – நாமல்

சிந்தித்து சிறந்த தீர்மானத்தை எடுத்தால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் – நாமல் ராஜபக்ஷ

editor

நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி விசேட உரை