(UTV | கொழும்பு) –
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு பெளர்ணமி தினங்களிலும் நடைபெறும் சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று 3.30 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் 6மணிக்கு நிறைவு பெறும். எனவே இதில் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் கேட்டுக்கொள்கின்றனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්