உலகம்

25-வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!

(UTV | கொழும்பு) –

இணையத்தளத்தில் தவிர்க்க முடியாத தேடுத் தளமாக காணப்படும் கூகுள் இன்று தனது 25-வது பிறந்தநாளை கொண்டாடுகின்றது.
கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்ட செர்ஜி பிரின் மற்றும் லொரி பேஜ் ஆகியோர் உலகளாவிய தேடுத் தளமொன்றை ஆரம்பிக்கும் நோக்கில், தமது அறையிலிருந்தவாறே முயற்சித்துள்ளனர். இந்த முயற்சியானது, கூகுள் தேடுதல் தளம் ஆரம்பிக்க வழிவகுத்துள்ளது.

1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி கூகுள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.இது குறுகிய காலத்திலேயே, கணினி உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இன்று கூகுள் இல்லாமல் பயணிப்பது மிகவும் சிரமம் என்ற இடத்திற்கு உலகம் நகர்ந்துள்ளது.கூகுள் என்ற பெயருக்கு கீழ், இன்று உலகமே அடங்கியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று

கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுதீ

கொரோனாவை கண்டறிய புதிய கருவி