(UTV | கொழும்பு) –
இன்று இலங்கை வந்த ரஷ்ய தம்பதியுடன், 2023ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியுள்ளது. இந்த தம்பதியினர் ஓமன் ஏயார்லைன்ஸ் விமானம் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්