உலகம்

சனல் 4 இன் ஆவணப்படம் – ஜெனீவாவில் வெளியானது.

(UTV | கொழும்பு) –

ஜெனீவாவில் கடந்த வியாழக்கிழமை சர்வதேச அமைப்பொன்று இலங்கையின் உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்தசனல் இன் ஆவணப்படத்தை காட்சிப்படுத்தியுள்ளது. அந்த ஆவணப்படத்தை இயக்கியவரும் தயாரிப்பாளருமான தொம்வோக்கர் நிறைவேற்று தயாரிப்பாளர் பென் டிபியர் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

இதன் பின்னர் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஜெனீவா அமர்வில் பங்கெடுப்பதற்காக சென்றுள்ள பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீண்டும் சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

கொவிட் 19 தொற்றுக்குள்ளான ஈரானிய பிரதி சுகாதார அமைச்சர்

மாலியில் இராணுவ புரட்சி -ஜனாதிபதி இராஜினாமா